நேபாளத்தில் திங்கட்கிழமை (இன்று) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் ஃபார்பு என்னும் நகரின் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழ்த்தில் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் இதே பகுதியில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்