நூலகம்

Reading Norton Juster's "Phantom Tollbooth" to children

0
546

குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு கதையைச் சொன்ன பின்னர் இன்னொரு கதை சொல்லுங்கள் என்று அவர்கள் விரும்பிக் கேட்டால் நீங்கள் சிறந்த கதைசொல்லி; அவர்கள் இந்த உலகத்தில் உரையாட உங்களிடமிருந்து சிறந்த சொற்களைப் பெறுகிறார்கள். இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர், “ஃபேன்டம் டால்பூத்” கதைப் புத்தகத்தைப் படித்தபோது அந்த 50 குழந்தைகளும் அப்படித்தான் மேலும் மேலும் படிக்க சொன்னார்கள். 1961இல் கென்னத் ஜஸ்டரின் மாமா நார்டன் ஐஸ்டரால் எழுதப்பட்ட இந்த நூல் 57 வருடங்களுக்குப் பின்னர் பிரபலமாகி 30 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. 70 ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வரும் அமெரிக்க நூலகத்தில் அமெரிக்க தேசிய நூலக வாரக் கொண்டாட்டத்தின் (ஏப்ரல் 8-14) ஒரு பகுதியாக இந்த வாசிப்பை கென்னத் ஐஸ்டர் செய்தார். அமெரிக்க நூலகத்தில் உள்ள வசதிகளை இந்த வீடியோவில் பாருங்கள்:

Help people #OvercomeOckhi