நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இப்போட்டிகள் வருகிற அக்டோபர் மாதம் 22ஆம் தேதியிலிருந்து தொடங்குகின்றன. இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்: விராத்கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவாண், ரஹானே, மணீஷ் பாண்டே, ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சார் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், சர்துல் தாகூர்.

இதையும் படியுங்கள்: அஜித்தின் அடுத்தப்பட இயக்குனர் யார்…? – பதில் இங்கே

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்