“நான் உயர்சாதி; ஆணவக்கொலைகளை எதிர்ப்பவள்”

0
2085

நிர்மலா கொற்றவையின் விளக்கம்: ”நான் ஆதிக்கச் சாதி; ஆணவக் கொலைகளை எதிர்ப்பவள்” என்கிற இந்தப் பிரகடன பரப்புரையின் முழுமையான தன்மை தெரியாமல் இதில் இணைவதற்கு ஒப்புக்கொண்டு விட்டேன்; நான் சாதி மறுப்பாளர்; ஆகவே சாதி ஆணவக்கொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

குறிப்பு: ஆணவக் கொலைகளுக்கு எதிரான இந்தப் பிரச்சாரத்துக்கு நிர்மலா கொற்றவை, சுமதி தங்கபாண்டியன், காயத்ரி ஸ்ரீகாந்த், ஜோதிமணி ஆகியோர் ஆதரவு வழங்கியதற்கு நன்றி; ஆணவக் கொலைகளுக்கு எதிராகப் பேச வேண்டிய தலித்திய போராளிகளில் சிலர், இலக்கு தவறி இந்தப் பிரச்சாரத்துக்கு முன்வந்த பெண்களை சமூக வலைத்தளங்களில் வன்மத்துடன் தாக்கியதால் இவர்கள் இனிமேல் இந்தப் பரப்புரைக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். கருத்துரிமையைப் பறிக்கும் இந்த வன்செயலை இப்போது டாட் காம் கண்டிக்கிறது.

“நெஞ்சுரம் மிக்க பிரகடனம் தொடரும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்