நாகை மாவட்டத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழந்தார். நாகை மாவட்டம், வெண்மணியை அடுத்த மேலவாய்க்குடி கிராமத்தில் தம்புசாமி என்னும் விவசாயி, தனது நிலத்தில் பயிரிடப்பட்ட, நெற்பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகியதைக் கண்டு, வயலிலேயே மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 33 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : விவசாயிகளின் உயிரிழப்புகளுக்கு வறட்சி மட்டும்தான் காரணமா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்