நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம். அதன்படி…

முதல் நாள் – கற்கண்டு பாயசம்

இரண்டாம் நாள் – புளியோதரை சாதம்

மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்

நான்காம் நாள் – கதம்ப சாதம்

ஐந்தாம் நாள் – தயிர்சாதம்

ஆறாம் நாள் – தேங்காய் சாதம்

ஏழாம் நாள் – எலுமிச்சம்பழச் சாதம்

எட்டாம் நாள் – பாசிப்பருப்பு, பால், வெல்லம்,

ஏலக்காய் கலந்த பாயசம்

ஒன்பதாம் நாள் – அக்காரவடிசல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here