நவம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு வரை தற்காலிகமாக சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இது பற்றி பேசிய அமைச்சர், வாகனப் போக்குவரத்து தடையின்றி நடக்க வேண்டி தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வரும் நவம்பர் 11 ஆம் தேதி நள்ளிரவு வரை தற்காலிமாக சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்