“தோல்வி அடைந்தவர்கள் தொடர்ந்து போராடுங்கள்” மம்தா பானர்ஜி

0
258

கர்நாடகாவில் 113 இடங்களில் வெற்றிபெற்று பாஜக அங்கு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக இருக்கும் எடியூரப்பாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தோல்வி அடைந்தவர்கள் தொடர்ந்து போராடுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவீட் செய்துள்ளார்

காங்கிரஸ் கட்சி மஜதவுடன் கூட்டணி வைத்திருந்தால் கர்நாடக தேர்தல் முடிவுகளே வேறுமாதிரி அமைந்திருக்கும். கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்; தோல்வி அடைந்தவர்கள் தொடர்ந்து போராடுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவீட் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்