உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது கொள்ளு. இதை குடித்தால் தொப்பை எளிதாக உடனடியாக குறையும். தொப்பை குறைய வேகமான வழி கொள்ளு ஜூஸ் குடிப்பதுதான். கொள்ளுக்கு தொப்பையை குறைக்கும் அற்புதமான ஆற்றல் உண்டு. இந்த WEIGHT LOSS ஜூஸ் செய்வதற்கு 2 பொருட்கள் தான் தேவை. அவை :

கொள்ளு : 1/4 CUP
பூண்டு: 4- 5 பல்

செய்முறை:
1. கொள்ளை வறுத்து நன்கு பொடிக்கவும்.
2. கொள்ளு பொடியுடன் 4 – 5 பூண்டு பற்களை சேர்த்து மறுபடி பொடிக்கவும்.
3. ஜூஸ் செய்வதற்கு, 1 கப் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் 2 TEASPOON கொள்ளு பொடி சேர்க்கவும்.
4. 2 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

மேலும் விரிவான தகவல்களுக்கு :    https://www.ncbi.nlm.nih.gov/pubmed/23725525

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here