தொடரும் தீண்டாமை

0
570

புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இராதா என்ற தலித் பெண் சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்குள் சென்ற போது அந்த பகுதியைச் சார்ந்த ஆதிக்க சாதியினர் அந்த பெண்னை கோயில் வளாகத்தில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்ற முற்பட்டுட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : #SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”

இதையும் படியுங்கள் : உலகிலேயே மிகப் பெரிய கப்பல் Symphony of the Seas