தெலுங்கில் ரீமேக்காகும் தெறி

0
289

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

2016 இல் தாணு தயாரிப்பில் தெறி வெளியானது. விஜயகாந்தின் சத்ரியன் படத்தை தழுவி தெறி எடுக்கப்பட்டது. விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, மொட்ட ராஜேந்திரன் நடித்தனர். இயக்குனர் மகேந்திரன் இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமானார். மீனாவின் மகள் நைனிகாவுக்கும் இது அறிமுகப் படமாக அமைந்தது.

தெறியை தெலுங்கில் சந்தோஷ் சீனிவாஸ் இயக்குகிறார். ரவி தேஜா விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க, எமி ஜாக்சன் வேடத்தை கேத்ரின் தெரேசா செய்கிறார். பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: போராட்டக்காரர்களை போலீசார் தாக்கியது ரஜினியின் கண்களுக்குத் தெரியவில்லையா?’

இதையும் படியுங்கள்: அதிர்ச்சியில் கர்நாடக காங்கிரஸ்; ஏன்?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்