துருவ நட்சத்திரம் படத்துக்காக கௌதம், விக்ரம் செல்லும் வெளிநாடு எது தெரியுமா?

0
245

துருவ நட்சத்திரம் படத்தை தொடங்கிவிட்டு ஸ்கெட்ச் படத்திற்கு போய்விட்டார் விக்ரம். ஸ்கெட்ச் ஓரளவு முடிந்த நிலையில் மீண்டும் துருவ நட்சத்திரத்துக்கு திரும்புகிறார். இந்தமுறை வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்கிறது.

இதையும் படியுங்கள் : ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும்’: ஆவேசப்பட்ட ஸ்டாலின்

விவேகம் படப்பிடிப்பு நடந்த பல்கேரியாவுக்கு துருவ நட்சத்திரம் டீம் போவதாகத்தான் முதலில் சொல்லப்பட்டது. ஆனால், மத்திய ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவீனியா நாட்டிற்கு செல்லவுள்ளனர். இந்த நாடு ஆஸ்திரியா, ஹங்கேரி, குரோஷியா ஆகியவற்றிற்கு மத்தியில் உள்ள சின்ன நாடு. அனேகமாக தமிழ்ப் படத்தில் இந்த நாடு இடம்பெறுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : டிஎஸ்வி ஹரி: வலிகளைப் பாடிய இதழாளர்

வரும் 21 ஆம் தேதி கௌதம், விக்ரம் உள்ளிட்ட துருவ நட்சத்திரம் டீம் ஸ்லோவீனியா செல்லவுள்ளனர்.

இதையும் படியுங்கள் : Lalit Modi case exposes Chennai Police Commissioners’ shameful cover-ups

இதையும் படியுங்கள் : பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு; 10 தகவல்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்