திரையில் விஜய் சாரை பார்த்தாலே புல்லரித்துவிடும்’ – மஞ்சிமா மோகன்

0
512

மஞ்சிமாவின் ஃபேவரைட் நடிகர், விஜய். அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது மஞ்சிமாவின் வாழ்நாள் ஆசை. விஜய்யைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் விஜய் சார். திரையில் அவரை பார்த்தாலே எனக்கு புல்லரித்துவிடும். சின்ன வயதில் இருந்தே அவரைப் பிடிக்கும். சரியாக சொல்லப்போனால் ‘குஷி’ படத்தில் இருந்து இன்றுவரைக்கும் அவர்தான் என்னுடைய ஃபேவரைட்.

Dg21DHeVAAA7Cci

அவர் படம் வெளியாகும்போதெல்லாம் முதல் இரண்டு நாட்களுக்குள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விடுவேன். ‘குஷி’, ‘போக்கிரி’, ‘துப்பாக்கி’, ‘தெறி’ படங்களை அதிக முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தையும் பார்க்கும்போது, ‘இந்தப் படத்தில் நான் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருந்திருக்குமே…’ என்று தோன்றும்” என்கிறார் மஞ்சிமா மோகன்.

இதையும் படியுங்கள்

உலக கோப்பை கிரிக்கெட் 2019 : பரபரப்பான சூழ்நிலையில் மோதும் இந்தியா, பாகிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 18வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மான்செஸ்டர் நகரில் நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் சந்திக்கிறது.

Triple Talaq: Why Just Muslims, Let’s Criminalise the Abandonment of All...

According to the last census, more than 2 million women live separated from their husbands, many the...

18 ஆண்டுகளில் இல்லாத அளவில் கார், இரு சக்கர வாகனங்களின் விற்பனை சரிவு

Automobile sales down 7.5% in May, two-wheeler segment worst hit: FADA பயணிகள் வாகன மொத்தவிற்பனை கடந்த மே மாதத்தில் 20...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here