விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தற்போது, படத்தின் 5வது ப்ரோமோ வெளியாகியுள்ளது . இந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Sarkar Promo – 5

Sarkar Promo 4

Sarkar Promo 3

Sarkar Promo 2



Sarkar Promo 1

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here