திருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்?

Why trans women are still forced to do sex work?

0
3862

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் நாளை “திருநங்கைகள் தினம்” என்ற பெயரில் அனுசரிக்கிறார்கள்; சித்திரை மாதம் பவுர்ணமியையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் கூவாகத்தில் நடக்கும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவே, திருநங்கைகளின் பெரும் பண்பாட்டு ஒன்றுகூடலாக, திருவிழாவாக இருக்கிறது. இன்னமும் சமூகத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்படும் திருநங்கைகளிடையே சின்னச் சின்ன வெற்றிக் கதைகளும் நிகழ்ந்து வருகின்றன. இப்போதுவின் இந்த வீடியோக்கள் சமகால திருநங்கையர் வாழ்வைச் சித்தரிக்கின்றன.

”லவ்வுனு சொல்லி திருநங்கைகள ஏமாத்துறாங்க”: ரோஸ்

திருநங்கை ஷானவிக்கு வேலை தர மறுத்த ஏர் இந்தியா

தீக்குளித்த திருநங்கை தாரா: தொடரும் துன்புறுத்தல்

வேலை தர மறுத்த ஏர் இந்தியா: உச்ச நீதிமன்றத்தில் ஏர் இந்தியாவை எதிர்கொள்ளும் ஷானவி

திருநங்கைகளைத் துன்புறுத்துகிறதா மத்திய மசோதா?

முதல் திருநங்கை ஆட்டோ ஓட்டுநர் வைஷ்ணவியுடன் நேர்காணல்

“பாலியல் தொழிலைத் திருநங்கைகள் விரும்பிச் செய்வதில்லை”

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here