திருட்டுப்பயலே 2 – கவர்ச்சியில் கலங்கடிக்கும் அமலா பால்

0
296

ஜீவன், மாளவிகா, அப்பாஸ், சோனியா அகர்வால் நடித்த திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் நடிக்கும் இரண்டாம் பாகத்தில் அமலா பாலின் கவர்ச்சி பேசுபொருளாகியிருக்கிறது.

திருட்டுப்பயலேயை இயக்கிய சுசி.கணேசனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல்பாகத்தில் மாளவிகா கவர்ச்சியாக நடித்தது போல் இரண்டாவது பாகத்தில் அமலா பால் நடிக்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அமலா பாலின் கவர்ச்சி கிறங்கடிக்கிறது.

திருட்டுப்பயலே 2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

திருட்டுப்பயலே 2 டீஸரை இங்கே பாருங்கள்

இதையும் பாருங்கள் :2 பெண்கள் உங்களை காதலிக்கிறார்களா? இதைப் பாருங்கள்

இதையும் பாருங்கள் :ரேஷனுக்கு மூடுவிழா

இதையும் பாருங்கள் : சச்சின் சிக்ஸர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்