திராவிட இயக்கங்களை அழித்துவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்றும், திராவிட இயக்கங்களை அழித்துவிட்டு பொங்கல் கொண்டாட வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள் : ”மண்ணையும் மக்களையும் அழிக்க சதி”: கொந்தளிக்கும் மதுரை

இதையும் படியுங்கள் : ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாகத் தீர்ப்பு வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்