அவர்கள் முதலில் திமுகவை அழிக்க வந்தார்கள்;
நாம் மவுனமாக இருந்தோம்.
பின்னர் அதிமுகவைச் சிதைத்தார்கள்;
சிலையாக இருந்தோம்.
தினகரனைத் திணறடித்தார்கள்;
வாளாவிருந்தோம்.
திருமாவளவனை அவமதித்தார்கள்;
திரும்பிக்கூட பார்க்கவில்லை நாம்.
இப்போது நம்மை நோக்கி வருகிறார்கள்
அவர்களின் ஏஜென்டைக் கேள்வி கேட்டதாய்க்
குற்றம் சுமத்தி……
இதுதான் மக்களாட்சியின் கடைசி அரண்
விட்டு விடாதே தோழி