தலை வலி போக்க சில குறிப்புகள்

0
483

இஞ்சி

இஞ்சியை அரைத்து அதனைநீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும்.

புதினா

புதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம்.

லாவெண்டர்

லாவெண்டர் எண்ணெய் மன இறுக்கத்தை சரி செய்யும். இதனை குளிக்கும் நீரில் 10 சொட்டுகள் கலந்து குளித்தால் தலை வலி நீங்கும்.

பட்டை

பட்டை பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் தலை வலி நீங்கும்

கிராம்பு

கிராம்பை அவ்வப்போது கடித்து வந்தால் தலை வலிக்கு சுகமாக இருக்கும்.

துளசி

துளசியை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் தலை வலி நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here