’தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்’

0
375

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதியன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். கோடை வெப்பம் தணிந்துவிடும் என்ற வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெயில் காரணமாக புதுச்சேரியில் ஜூன் 6ஆம் தேதியன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.

பள்ளிகள் திறந்ததுமே பாடப்புத்தகங்கள், சீருடைகள், பஸ் பாஸ் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்