தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜய் உட்கார்ந்திருந்ததாக சர்ச்சை – தனஞ்செயன் விளக்கம் (வீடியோ)

0
427

நேற்று நடந்த திரையுலகினரின் அறவழி கண்டனப் போராட்டத்தின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது விஜய் உட்கார்ந்திருந்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜய் எல்லோருடனும் எழுந்து நின்றார், தமிழ்த்தாய் வாழ்த்தை பாடவும் செய்தார் என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் விளக்கமளித்துள்ளார்.

அவ்வளவு பேர் இருக்கும் மேடையில் விஜய் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உட்கார்ந்திருந்திருப்பாரா என்ற சின்ன சிந்தனைகூட இல்லாதவர்களா வதந்தியை கிளப்புகிறவர்கள்?

இதையும் படியுங்கள்: ’சித்தராமையா வெற்றிபெற திமுக போராடுகிறது’

இதையும் படியுங்கள்: #BanSterlite: ’ஸ்டெர்லைட்டை மூடினால்தான் எங்கள் மக்கள் வாழ முடியும்’

இதையும் படியுங்கள்: #StopSterlite: “சுத்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் போராட்டம் இது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்