தமிழில் வெளியாகும் சமந்தாவின் ரங்கஸ்தலம்

0
88

சமந்தா நடித்துள்ள ரங்கஸ்தலம் படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகிறது. அதனை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்துப் பெண்ணாக சமந்தா நடித்துள்ள காட்சிகள் வெளியாகி தமிழகத்தில் வைரலானது. சமந்தாவுடன் ராம் சரண் நடித்துள்ளார். எதிர்பார்ப்புக்குரிய இந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். தற்போது தமிழகத்தில் வேலைநிறுத்தம் நடைமுறையில் இருப்பதால் தமிழ் டப்பிங்கை இப்போது வெளியிடாமல் தள்ளி வைத்துள்ளனர். வேலைநிறுத்தம் முடிந்த பிறகு ரங்கஸ்தலம் தமிழ் டப்பிங்கை வெளியிட உள்ளனர்.

வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருக்கையில் நயன்தாராவின் வாசுகி படத்தை வம்படியாக 30 ஆம் தேதி வெளியிடுகையில், ரங்கஸ்தலத்தின் தமிழ் டப்பிங்கை தள்ளி வைத்துள்ளனர்.

அப்படி சிலர்… இப்படியும் சிலர்.

இதையும் படியுங்கள்: பார்வைக் கோளாறுகளை நீக்கும் தக்காளி

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ்…

இதையும் படியுங்கள்:சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்