தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு மே 31ம் தேதி, சட்டப்பேரவைச் செயலாளராகப் பொறுப்பெற்றுக் கொண்ட பூபதி, கடந்த பிப்.28ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை செயலாளர் பதவி நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here