தமிழகத்துக்கு கண்டலேறு அணையிலிருந்து கூடுதலாக 200 கனஅடி தண்ணீரை ஆந்திர மாநில அரசு திறந்து விட்டது. முன்னதாக கடந்த திங்கட்கிழமையன்று தினந்தோறும் தமிழகத்துக்கு 1,000 கன அடி நீரைத் திறந்து விட்டது. இந்நிலையில் மேலும் கூடுதலாக 200 கனஅடி தண்ணீரை ஆந்திர மாநில அரசு திறந்துவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ”சென்னை குடிநீர் பற்றாக்குறையைப் போக்க கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்