கொரோனா தொற்று பாதிப்பால் (23/11/2021) இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 741 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 227,21,762ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:👇

.

தொற்றில் இருந்து மேலும் 808 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 13-பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1,00,817 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் மேலும் 114 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here