தமிழகத்தில் இன்று 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,50,333. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,08,373. (03/03/22) இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 209 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 264 தனியார் ஆய்வகங்கள் என 333 ஆய்வகங்கள் உள்ளன.

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,950.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 6,45,57,853.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 53,194.

Also Read 👇



* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 34,50,333.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 292.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 83.

* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 984

* தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 163 பேர். பெண்கள் 129 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாருமில்லை.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 778 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 34,08,373 பேர்.

* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் இன்று ஒருவர் பேர் உயிரிழந்தனர். ஒருவர் அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,010 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9065 பேர் உயிரிழந்துள்ளனர்.

* முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here