தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

0
84

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,163 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,140 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,88,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 389 பேருக்கும், சேலத்தில் 240 பேருக்கும், செங்கல்பட்டில் 231 பேருக்கும், திருவள்ளூரில் 218 பேருக்கும், திருப்பூரில் 159 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கும், நாமக்கலில் 131 பேருக்கும், ஈரோடில் 122 பேருக்கும், கடலூரில் 113 பேருக்கும், தஞ்சாவூரில் 101 பேருக்கும், வேலூரில் 91 பேருக்கும், நீலகிரியில் 88 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்:

Tn-co-001

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here