தனியார் நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் இதற்கான சட்டத்தை இயற்றவும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இதற்கு தனியார் நிறுவனங்களின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்