தங்கம் விலை குறைந்தது

0
311

தீபாவளி பண்டிகை முடிந்ததையடுத்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை (அக்-29)இன்று கணிசமாக குறைந்துள்ளது.

சென்னையில் இன்று(அக்-29) காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 32 ரூபாய் விலை குறைந்து 3 ஆயிரத்து 653 ரூபாய்க்கும், ஒரு சவரன் 256 ரூபாய் விலை இறங்கி 29 ஆயிரத்து‌ 224 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 60 காசுகள் விலை குறைந்து 49 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here