தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

0
263

தங்கம் விலை இன்று [ சனிக்கிழமை ] புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது.

இன்று [சனிக்கிழமை] சவரனுக்கு ரூ. 264 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 27 ஆயிரத்து 328-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 33 உயர்ந்து ரூ. 3,416 ஆக உள்ளது.

ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் 3 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.848 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வால் பெண் பிள்ளைகள் வைத்திருப்போர் கலக்கத்தில் உள்ளனர். 

வெள்ளி ஒரு கிலோ ரூ. 44 ஆயிரத்து 500-க்கும், ஒரு கிராம் ரூ. 44.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here