சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று(பிப்.22) சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.32,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.22 உயர்ந்து, ரூ.4,072-க்கு விற்பனையாகிறது. முன் எப்போது இல்லாத அளவிற்கு கடந்த 38 நாள்களில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேல் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ.52.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.52,400 ஆகவும் விற்கப்படுகிறது. 

இன்று(பிப்.22) சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ………………… 4,072

1 சவரன் தங்கம் ………………… 32,576

1 கிராம் வெள்ளி ……………… 52.40

1 கிலோ வெள்ளி …………….. 51,400

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ………………… 4,051

1 சவரன் தங்கம் ………………… 32,408

1 கிராம் வெள்ளி ……………… 52.50

1 கிலோ வெள்ளி …………….. 52,500

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here