(ஜூன் 19, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

ட்விட்டர் செய்தி அப்ளிகேஷன் ஆங்கில மொழியில் வரும் அவதூறான சொற்களைத் தணிக்கை செய்துவிடுகிறது; ஆனால் ட்விட்டரில் தமிழில் வசைச் சொற்கள் தாராளமாகப் புழங்குகின்றன; பெண்களை அவமதிக்கும் வார்த்தைகள் ஏராளமாக ட்விட்டரில் வலம் வருகின்றன. இதனைத் தணிக்கை செய்வதற்கான தானியங்கி கட்டளைகளை இன்னும் ட்விட்டர் அறிமுகம் செய்யவில்லை. இப்போது செயலி அதில் பதிவிடப்படும் செய்திகளில் அவதூறுகளைக் களையும் தானியங்கி கட்டளைகளைச் செயல்படுத்தவிருக்கிறது. இது ட்விட்டருக்கும் பயன்படக்கூடும். ட்விட்டரில் வரும் வசைச் சொற்களின் சிறிய தொகுப்பு ஒன்றைக் கீழே படியுங்கள்:

abuse1
abuse2
abuse4
abuse5
abuse6
abuse7
abuse8
abuse9
abusepride10
abuse11
abuse12
abuse13
abuse10
abuse20

இதையும் படியுங்கள்: ப்ரியா குருநாதனுக்கு ஆதரவாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here