டொயோட்டா மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி: வெளியீட்டு விவரம்

Toyota, the car maker that pioneered mass volume hybrid vehicles sales, has finally announced it will introduce its first battery electric SUV.

0
151

டொயோட்டா நிறுவனம் டிஎன்ஜிஏ பிளாட்பார்மில் மிட்-சைஸ் எஸ்யுவி ரக எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கி வருகிறது. 
தற்போது அதன் வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது. 

இது அனைத்து விதமான பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உபகரணங்களைப் பொருத்த ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், புதிய பிளாட்பார்ம் முன்புறம், பின்புறம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற வாகனங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிகிறது. 

toyotae-tngaglobalbevplatform

இதை கொண்டு பல்வேறு வேரியண்ட்களை குறுகிய காலக்கட்டத்தில் உருவாக்குவதோடு, தனிப்பட்ட மாடல்களையும் உருவாக்க முடியும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்போதைய வடிவமைப்பின் படி புதிய கார் தோற்றத்தில் ஆர்ஏவி4 எஸ்யுவி போன்று காட்சியளிக்கிறது.

முன்னதாக டொயோட்டா நிறுவனம் கேம்ரி ஹைப்ரிட் பேஸ் லிப்ட் மாடலை ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here