டொனால்ட் டிரம்ப் பேரணியில் கலந்து கொள்ளவில்லை: ஸ்ரீ ஶ்ரீ ரவிஷங்கர்

0
109

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் பேரணியில் ஸ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்ளப் போவதாக சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தன. அந்தச் செய்தியில் உண்மை இல்லை என்று ஸ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்