(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

கபாலி சீஸன் முடிந்து டெங்கு சீஸன் ஆரம்பமாகிறது; ஆம்; டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்திக்காலம் தொடங்கிவிட்டது; தமிழ்நாடு அரசு ஏடிஸ் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது; இருந்தாலும் பொதுமக்களாகிய நாம் வரும் முன் காக்கும் செயல்பாடுகளில் இறங்க வேண்டும்; கொசுத்தடுப்புத் திரைகளையும் வலைகளையும் வீட்டுக் கதவுகளிலும் ஜன்னல்களிலும் மாட்டித்தரும் சேவைகளை நாங்கள் வழங்குகிறோம். உங்களுடைய வீடு தேடி வரும் இந்தச் சேவைகளை அவசியம் பயன்படுத்துங்கள்; ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யுங்கள்.

netlonnew
உங்கள் இல்லத்தின் ஜன்னல்களிலும் கதவுகளிலும் எஃகு மற்றும் துருப்பிடிக்காத இரும்பு ஆகியவற்றிலான கொசுவலைகளைப் பொருத்தித் தருகிறோம். உங்களுக்கு சுவாசப் பிரச்சினைகளைத் தரும் கொசுவிரட்டிகளை இரவு முழுக்கப் பயன்படுத்துவதற்கான அவசியம் இருக்காது; தரமான கொசுத் தடுப்புத் திரைகளை/வலைகளை வழங்குவது மட்டுமல்ல, நீங்கள் திருப்தி கொள்ளும் அளவுக்கு அவற்றைப் பொருத்தித் தருகிறோம். நம்பகமான எங்கள் சேவைகளை இந்தப் பொருத்தமான தருணத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்களது இணையதளத்தைப் பாருங்கள்; உங்கள் இல்லம் நாடி வந்து சேவை வழங்குகிறோம்.

எங்களது தொடர்பு முகவரி மற்றும் எண்கள்:

அஜ்மா எண்டர்பிரைஸஸ்,
எண்: 7/21, நான்காவது தெரு,
மசூதி காலனி, மடுவங்கரை,
கிண்டி, சென்னை – 600032
7639824786, 9841217863

Ajma Enterprises
(Mosquito Netlon Services)
No.7/21, 4th Street, Mosque Colony,
Guindy, Chennai – 600032
ajmanetlonservice@gmail.com

(DISCLAIMER: THIS IS A NATIVE AD; NOT AN EDITORIAL INITIATIVE)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here