2018-இல் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலை டிவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் 2018-ஆம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை டிவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ் நடிகர்களில் இந்திய அளவில் நடிகர் விஜய் இடம்பெற்றுள்ளார். 10 பேர் கொண்ட பட்டியலில் விஜய்க்கு 8-ஆம் இடம் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடம் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ளது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பிரபலங்கள்

1. மோடி

2. ராகுல் காந்தி

3. அமித் ஷா

4. யோகி ஆதித்யநாத்

5. அர்விந்த் கெஜ்ரிவால்

6. பவன் கல்யாண்

7. ஷாருக் கான்

8. விஜய்

9. மகேஷ் பாபு

10. ஷிவ்ராஜ் சிங் சவுகான்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்