டிசிஎல் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய 2.1 சேனல் சவுண்ட்பார்

The TCL TS3015 soundbar is available now on Amazon and Flipkart

0
106

இந்திய சந்தையில் டிசிஎல் நிறுவனம் தனது டிஎஸ்3015(TS3015) சவுண்ட்பாரை அறிமுகம் செய்து உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் முதல் ஆடியோ சாதனம் இது ஆகும். இது டிசிஎல் நிறுவனத்தின் 2.1 சேனல் சவுண்ட்பார் ஆகும். 

புதிய டிசிஎல் சவுண்ட்பார் பிளாபன்ட், சியோமி மற்றும்பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வரும் சவுண்ட்பார் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. மெயின் பார் ஸ்பீக்கர் இரண்டு ஆடியோ சேனல்களை கொண்டிருக்கிறது. இதன் சப்-ஊபரில் லோ-எண்ட் பிரீக்ன்சிக்களை இயக்குகிறது.

இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிசிஎல் சவுண்ட்பார் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் கிடைக்கிறது. 

முன்னதாக டிசிஎல் நிறுவனம் ஸ்மார்ட்டிவி மற்றும் ஏசி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக டிசிஎல் QLED மற்றும் LED ரக டிவிக்களை சி715 சீரிசில் அறிமுகம் செய்தது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here