அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள டிக்ஸ்வில்லே நாட்ச் என்னும் பகுதியில், நள்ளிரவில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற்றுள்ளார். மொத்தம் 12 வாக்குகளைக் கொண்ட இந்த சிறிய பகுதியில் எட்டு வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதில் ஹிலாரிக்கு ஆதரவாக நான்கு வாக்குகள் கிடைத்தன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கு இரண்டு வாக்குகள் கிடைத்தன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்