டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? – உயர்நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை ஏன் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றக் கூடாது? – உயர்நீதிமன்றம் கேள்வி
டாஸ்மாக் கடைகளுடன் இணைந்திருக்கும் பார்களை ஏன் மூடக்கூடாது? – உயர்நீதிமன்றம் கேள்வி

மார்ச் 12ந் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுஐர கிளை தமிழக அரசுக்கு உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here