ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் அறிமுகம்

The latest Zoom update for Android also integrates calendar and fixes bugs on the app.

0
140

ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் புது அப்டேட் வெளியிடப்படுகிறது.

அந்த வரிசையில் ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் ஜூம் ஆண்ட்ராய்டு செயலி வெர்ஷன் 5.3 இல் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் தவிர, இந்த அப்டேட் சில திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறது.

இத்துடன் அழைப்புகளின் போது, வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் வீட்டில் இருந்து பணியாற்றுவோர், அழைப்புகளின் போது, தனக்கு பின் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்ள உதவுகிறது.

இணைய பதிப்பை தொடர்ந்து இந்த அம்சம் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் ஆண்ட்ராய்டு செயலியில் பேக் கிரவுண்ட்களை மாற்ற படங்களை தேர்வு செய்ய முடியும்.

Android-zoom-update-1600859080884

இணைய பதிப்பில் வீடியோக்களை பேக் கிரவுண்டாக செட் செய்து கொள்ளும் வசதி  வழங்கப்பட்டு உள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here