தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். முன்னதாக சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆயுவுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : “ஊழல் மலிந்திருப்பதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன”

DIPR-TNLA-ASSEMBLY SCHEDULE-DATE 07.06.2017-1

DIPR-TNLA-ASSEMBLY SCHEDULE-DATE 07.06.2017-2

DIPR-TNLA-ASSEMBLY SCHEDULE-DATE 07.06.2017-3

DIPR-TNLA-ASSEMBLY SCHEDULE-DATE 07.06.2017-4

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்