ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய, ‘ஜியோ டாக்’ என்ற ஆப்(App) -பை அறிமுகம் செய்துள்ளது. ‘ஜியோ டாக்’ மூலம் கான்ஃபிரன்ஸ் கால்களை செய்ய முடிகிறது.

இந்த ஜியோ ஆப்(App) மூலம் பத்து நபர்களை ஒரே சமத்தில் இணைக்க முடியும். மேலும் இந்த ஆப்(App) -பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லெக்சர் மோட் (lecture mode) மூலம் காலில் இருபவர்களை மியுட் செய்யும் வசதியுடன் வெளியாகிறது. சோதனை செய்யப்பட்டு வரும் இந்த ஆப்(App) விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது.

மேலும் இந்த ஆப்(App) -பின் வழியாக ஹெச்டி காலிங் செய்யக்கூடிய சிறப்பு வசதியையும் உண்டு. தற்சமையம் ஆண்டுராய்டில் மட்டுமே இந்த ஆப்(App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஐஓஎஸ் தளங்களில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

மேலும் இந்த ரிலையன்ஸ் ஜியோ குரூப் டாக் ஆப்(App) -பில் ஓரே சமையத்தில் 10 நபர்களையும் தேர்ந்தெடுக்க முடியும். இந்த வசதி மூலம் தனித்தனியாக தேர்வு செய்வு செய்யும் குழப்பம் இனி வேண்டாம். அதுபோல் இனி எந்த காலர்கள் வேண்டும் வேண்டாம் எனவும் நம்மால் தேர்வு செய்ய முடியும்.

தற்போது வாய்ஸ் கால்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் வீடியோ குரூப் கால்களும் செய்யும் வசதியும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here