Mi_TV_3_01

ஜியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.அவற்றில் ஜியோமி நிறுவனத்தின் ஜியோமி Mi ஸ்மார்ட் டிவி 4(Mi LED Smart TV 4 138.8 cm (55)) விபரங்களை இங்கே பார்க்கலாம்.

Xiaomi-Mi-TV-4S-55-Inch-05

அனைத்து டிவி மாடல்களிலும் ஆன்ட்ராய்டு ஓஎஸ் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ்(Android-based PatchWall UI) வழங்கப்பட்டுள்ளது. இது டீப் லேர்னிங் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.

PA1015042-02 (1)

8d430cb2-ead1-466a-a5a7-e67e19f6c580

4K டிவியுடன் Mi ரிமோட் கன்ட்ரோல் கொண்டுள்ளது. இன்ஃப்ராரெட் தொழில்நுட்பத்துடன் ப்ளூடூத் கொண்டுள்ளதால் வீட்டின் பல்வேறு சாதனங்கள், செட் டாப் பாக்ஸ் ஆகியவற்றை இணைக்க முடியும். குரல் அங்கீகார (voice control) வசதியை கொண்டுள்ளது. குரல் அங்கீகார(voice control) வசதி மூலம் டிவியிலுள்ள நிகழ்ச்சிகளையும் டிவியிலுள்ள இணைய வசதியைக் கொண்டு உங்களுக்குத் தேவையானவற்றை தேடிக்கொள்ள முடியும்.

Mi-LED-Smart-TV-4-13

a6e23596-53ad-4993-998d-20ee98d3ddaf

225f7551-b45f-4bab-9516-a8eac12bdb85

ஜியோமி Mi ஸ்மார்ட் டிவி 4(Mi LED Smart TV 4 138.8 cm, 55இன்ச்(55 inch) சிறப்பம்சங்கள்:

– 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4K(4K at 60Hz)எல்இடி டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கோர்டெக்ஸ்-A53 சிப்செட்
– மாலி-450(Mali-450 750MHz) GPU
– 2 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
– வைபை 802.11 ac (2.4 / 5GHz), ப்ளூடூத் 4.2 LE, 3 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட்
– ஹெச்டிஆர் 10 மற்றும் HLG,H.264, H.265, Real, MPEG1/2/4, WMV3, VC-1
– 2 x 8 வாட்ஸ் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ(DOLBY AUDIO) / DTS- HD ஆடியோ டூயல் கோடிங்(DTS-HD decoding)

இதன் விலை ₹44,999/- ஆகும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்