ஜிஎஸ்டி மற்றும் மானியக் குறைப்பு காரணமாக வீட்டு உபயோக, ஜூலை ஒன்றாம் தேதி முதல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும், மானியம் குறைக்கப்பட்டுள்ளதால், இதுவரை 119.85 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்தநிலையில் தற்போது 107 ரூபாய் மட்டுமே வங்கிக் கண்க்குகளில் செலுத்தப்படும். இந்த இரண்டையும் இணைத்து கணக்கிட்டால் சிலிண்டருக்கு 32 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள் : ”எனது பெயரில் கொல்லாதே”: தலைசாயாத தமிழ்நாடு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்