நாடு முழுவதும், ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக உள்ளது. இது தொடர்பான ஜிஎஸ்டி மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பின் மூலம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவிற்கு திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரின் எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவையை வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படியுங்கள் :துருவ நட்சத்திரம் படத்துக்காக கௌதம், விக்ரம் செல்லும் வெளிநாடு எது தெரியுமா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்