தமிழக சட்டப்பேரவை வரும் 23ஆம் தேதி திங்கட்கிழமையன்று, கூடவுள்ளதாக, சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கூடும் முதல் கூட்டத்தொடர் இது. ஜன.23ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்முறையாக தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றவுள்ளார்.

இதையும் படியுங்கள் : ”விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்”

tn

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்