பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாக தமிழகத்துக்கு ஜனவரி ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்கிறார்.  தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாடு முழுவதுக் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கும்  பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் தேதிகள் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்களை வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஜனவரி மாத இறுதியில் வர இருப்பதாகக் கூறப்படுகிறது.  

பிரதமரின் தமிழக வருகை அறிவிப்பு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி தலைமையில் நாடு முழுவதும்100 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here