சேதுபதியின் சங்கத்தமிழன் ட்ரெய்லர் வெளியீடு

0
519

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத் தமிழன். விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 4 அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here