செல்வராகவன் படத்தில் சூர்யாவுக்கு இரண்டு ஜோடிகள் – பெயர்கள் இங்கே

0
296
Suriya

சூர்யாவின் 36 வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை ஜனவரி 1 ஆம் தேதி எளிமையாக நடந்தது. தற்போது தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் ராகுல் ப்ரீத் சிங், இன்னொருவர் சாய் பல்லவி. இந்தத் தகவலை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: வங்கி ஊழியர்களைத் திருமணம் செய்ய தடை; ’ஃபத்வாவைத் திரும்பப் பெற வேண்டும்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்