சென்னை தவிர்த்து மாவட்டவாரியாக கொரோனா விவரம்

5,883 new #COVID19 positive cases and 118 deaths have been reported in Tamil Nadu today.

0
174

இன்று (சனிக்கிழமை) மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,897 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 986 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் 452 பேருக்கும், செங்கல்பட்டில் 425 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here